வார்ப்புரு:சமுதாய வலைவாசல் வரவேற்பு
Appearance
வணக்கம் நல்வரவு! உங்களை விக்கி மேற்கோள் தளத்திற்க்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தமிழ் வழியிலான இணைய மேற்கோள் களஞ்சியம் உருவாக்கும் பெரும் முயற்சியில் உங்கள் ஒத்துழைப்புடன் உங்கள் பங்களிப்புகளையும் செய்திட வேண்டுகிறோம். இக்கலைக்களஞ்சியத்தில் எவ்வாறு பங்களிக்கலாம் அல்லது தொகுக்கலாம் என்பதை அறிய உதவிப்பக்கம் மற்றும் விக்கிமேற்கோள் பயிற்சி ஆகியவற்றை ஒருமுறை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். |