உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்சியம்

விக்கிமேற்கோள் இலிருந்து
இழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர, பெறுவதற்கோ உலகமே இருக்கிறது.

மார்க்சிய மூலவர்கள் என அழைக்கப்படும் காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இனைந்து எழுதிய பல கட்டுரைகளில் இருந்து இந்த மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டிய முதல் வரலாற்று நிகழ்வு அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதே.[1]
  • முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை.[2]
  • இழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர, பெறுவதற்கோ உலகமே இருக்கிறது.[3]
  • வெவ்வேறு தேசங்கள் அவை தமக்கு இடையே ஏற்படுத்திக்கொண்ட உறவுகள், ஒவ்வொன்றும் அதன் உற்பத்திச் சக்திகளை, உழைப்புப் பிரிவினையை மற்றும் உள்நாட்டு ஒட்டுறவை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ளன என்பதைச் சார்ந்திருக்கிறது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 20
  2. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 219
  3. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 249
  4. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 22

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் மார்க்சியம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மார்க்சியம்&oldid=10907" இலிருந்து மீள்விக்கப்பட்டது