ரிச்சர்ட் டாக்கின்சு
Appearance
கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins; கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ்; பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும், அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை.[1]
- இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது? [1]
- இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.[2]
- அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.
சான்றுகள்
[தொகு]External links
[தொகு]