விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மார்ச் 28, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து



இயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது.

~ தியோடர் பாஸ்கரன் ~