அஜித் குமார்
Appearance
அஜித் குமார் (பி. மே 1, 1971) இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற சில சொல்லாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சொல்லாடல்கள்
[தொகு]திரைப்படங்களில்
[தொகு]வசனங்கள் | இடம்பெற்ற திரைப்படம் |
---|---|
'நாம வாழனும்னா யார வேணும்னாலும் எத்தனை பேர வேணும்னாலும் கொல்லலாம்.' | பில்லா |
'நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது?' | மங்காத்தா |
'சத்தியமா இனிமேல குடிக்கவே கூடாது' | மங்காத்தா |
'தம்பி மயில்வாகனம்' | வீரம் |
'என்னைய நெஞ்சுல குத்துனவங்கள விட முதுகுல குத்துனவங்க தான் அதிகம்' | வேதாளம் |
'தெறிக்க விடலாமா?' | வேதாளம் |
நேர்காணல்களில்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ ரசிகர்களை ஏமாற்றக் கூடாது: அஜித் சிறப்புப் பேட்டி. தி இந்து (6 அக்டோபர் 2013). Retrieved on 7 சூன் 2016.