அனுஷ்கா
Appearance
அனுஷ்கா (7 நவம்பர் 1981) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது..
மேற்கோள்கள்
[தொகு]- சினிமா.. பெண்களுக்கு பாதுகாப்பான தொழில்[1]
- திரைத்துறையில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் எல்லா காலத்திலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி நடக்கவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், நடிக்க வந்த புதிதில் எனக்கும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த அழைப்புக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அதன் பிறகு, யாரும் என்னைத் தொல்லை செய்யவில்லை.[2]
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "சினிக்கூத்து". சினிக்கூத்து. 10 2016.
- ↑ 'எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது!' - தன் #MeToo அனுபவம் பகிர்ந்த அனுஷ்கா. விகடன் (09 பிப்ரவரி 2021).