உள்ளடக்கத்துக்குச் செல்

அரவிந்த்சாமி

விக்கிமேற்கோள் இலிருந்து

அரவிந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.

மேற்கோள்கள்[தொகு]

  • பேட்டிங் பண்றப்ப அவுட் ஆனா என்ன ஆகும்னு யோசிச்சா, பேட் ஒரு பக்கம் பால் ஒரு பக்கம் போகும்... தைரியமா விளையாடணும்.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. கார்க்கிபவா (15 சூன் 2016). "ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது". ஆனந்த விகடன். 
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரவிந்த்சாமி&oldid=14214" இலிருந்து மீள்விக்கப்பட்டது