உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் குப்ரின்

விக்கிமேற்கோள் இலிருந்து
.

அலெக்சாண்டர் இவானொவிச் குப்ரின் புகழ்பெற்ற உருசியா எழுத்தாளர் ஆவார். உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பிரித்தானியர் ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும், அடிமைகளாவது இல்லை! [1]
  • நாங்கள் ஏன் போர் வீரர்கள் ஆனோம்?
தூரக் கிழக்கிற்கு அனுப்பப்பட்டோம்?
எங்கள் தவறா இது
வளர்ந்து பெரியவன் ஆனது? [1]
  • காயங்களில் மூன்று வகை உண்டு, துளைப்பது, குத்துவது, வெட்டுவது. மேலும் உள்ளத்தைப் புண்படுத்துகிற காயங்களும் உண்டு.[1]
  • நானோ வெற்றியுடன் வீடு திரும்புகிறேன், நீயோ ஓர் கையின்றி...[1]
  • உங்களால் ஒரு மனிதனை நீங்கள் நொண்டியாக்கவே முடியும். ஆனால் கலை, உயிர் பிழைத்திருக்கவும், மற்ற எதையும் வெற்றிகொள்ளவும் செய்கிறது.[1]
  • என் நரம்புகள் உருசிய மண்ணுக்காக ஏங்குகின்றன.
  • என் பிரியத்துக்குரிய அனைத்தும் நொறுங்குகின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 'காம்பிரீனுஸ்' என்ற சிறுகதையில் இருந்து
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலெக்சாண்டர்_குப்ரின்&oldid=32066" இலிருந்து மீள்விக்கப்பட்டது