உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தர் பூஷ்கின்

விக்கிமேற்கோள் இலிருந்து

அலெக்ஸாண்டர் புஷ்கின் (Aleksandr Pushkin, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • மனச்சான்று பரிசுத்தமாயிருக்கையில், அது கடுமையான துவேஷத்தையும், கடுமையான பழியையும் வென்றுவிடும். ஆனால், அதில் ஒரு மாசு அல்லது மறு இருந்துவிட்டால், வசைமொழிகள் செவிகளிலே சம்மட்டிகளைப் போலத் தாக்கும்.[1]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அலெக்சாந்தர்_பூஷ்கின்&oldid=19448" இலிருந்து மீள்விக்கப்பட்டது