ஆச்சார்ய கிருபளானி

விக்கிமேற்கோள் இலிருந்து
1989 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆச்சார்ய கிருபளானக்கு வெளியிட்ட அஞ்சல்தலை

ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (நவம்பர் 11, 1888 – மார்ச்சு 19, 1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • நாட்டின் அரசியல், ஜாதி, மதம், மாகாணப் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் வரையில், எந்தவிதமான சட்டத்தைச் செய்தும் பயனில்லை.— (2-12-1960)[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆச்சார்ய_கிருபளானி&oldid=18637" இலிருந்து மீள்விக்கப்பட்டது