ஆதாயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆதாயம் (Gain) குறித்த மேற்கோள்கள்

  • சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாயிருக்கும்- ஹெர்பெர்ட்[1]
  • அதிக ஆதாயம் பெறுவதற்கு உண்மையான வழி. அளவுக்கு அதிகமாகப் பெறுவதற்கு ஆசை கொள்ளாதிருத்தல். அதிகமாக வைத்திருப்பவன் செல்வனல்லன், மேற்கொண்டு அதிகம் வேண்டுமென்று ஆசைப்படாதவனே செல்வனாவான்; சொற்பத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்துவோன் ஏழையல்லன் அளவுக்கதிகமாக விரும்புப்வனே ஏழை. -மீமாண்ட்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 87. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆதாயம்&oldid=19818" இலிருந்து மீள்விக்கப்பட்டது