ஆமோர் (பிரெஞ்சுத் திரைப்படம்)

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆமோர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரான்சு திரைப்படமான இதில் ஆனி, சார்சு என்ற வயதான இசை வல்லுனர்களின் காதல் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைக் கூறப்பட்டுள்ளது.

இதன் இயக்குநனர் மிகேயல் கொனோக்.

ஜார்ஜ் லாரண்ட்[தொகு]

  • வயது முதிர்ந்தாலும் காதல் நிறைவு பெருவதில்லை.

ஆனி லாரண்ட்[தொகு]

  • சில நேரங்களில் விகாரமாகிறார்.

உரையாடல்[தொகு]

ஆனி: இது அழகாக உள்ளது.
ஜார்ஜ்: என்னது?
ஆனி: வாழ்க்கை. மிகவும் நீளமானதாக உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: