உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயுதம்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஒரு வாள்
வெண்கலக் கால ஆயுதங்கள்

ஆயுதம் என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வரை எதுவாகவும் இருக்கலாம்.

ஆயுதம் குறித்து பிரபலங்களின் மேற்கோள்கள்

[தொகு]
  • போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். - மா சே துங்
  • நாம் எந்த ஆயுதந்தை ஏந்தவேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மாணிக்கின்றனர் - மா சே துங்
  • நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!. - சே குவேரா
  • துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் ஆகியவை அனைத்தும் மனித தோல்வியின் சின்னங்கள்.-லிண்டன் பி ஜான்சன்[1]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்

[தொகு]
  1. லிண்டன் பி ஹான்சன், தி இந்து வணிக வீதி இணைப்பு, 2016 ஆகத்து,22
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆயுதம்&oldid=14447" இலிருந்து மீள்விக்கப்பட்டது