உள்ளடக்கத்துக்குச் செல்

ஆராயாத செயல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆராயாத செயல் குறித்த மேற்கோள்கள்

  • ஆராய்ச்சியின்மை, மூடத் துணிவு பொய்மை. கட்டுப்பாடற்ற வாழ்க்கை, துவேஷம் ஆகியவற்றுள் ஒன்றிலிருந்து விளைதாகும். -லவேட்ட[1]
  • மூன்று விஷயங்கள் மிகையானால் மனிதனுக்குக் கேடுகளாம் மூன்று குறைந்தாலும் கேடுகளாம். அதிகமாகப் பேசுதல் ஆனால், சொற்பமாக அறிந்திருத்தல். அதிகமாய்ச் செலவு செய்தல்; ஆனால், கையிருப்புச் சுருக்கமாயிருத்தல். அதிகமாக எதிர்பார்த்தல்; ஆனால், சொற்பத் தகுதியுடன் இருத்தல் ஆகியவையே அவை, - செர்வான்டின்[1]
  • தீய குணம் படைத்தவனைவிட ஆராய்ச்சியில்லாதவன் அதிகக் கேடு செய்துவிடுவான். முதலாமவன் தன் பகைவனை மட்டும் தாக்குவான் மற்றவன் பகைவர், நண்பர் எல்லாருக்கும் வேற்றுமையின்றிக் கேடு செய்வான். - அடிஸன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆராயாத_செயல்&oldid=19820" இலிருந்து மீள்விக்கப்பட்டது