ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)
Appearance
ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்பது 2005ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
- இயக்குனர் : மைக் நேவெல். திரைக்கதை : ஸ்டீவ் க்ளோவ்ஸ். மூலம் : ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்
நடிப்பு
[தொகு]- டேனியல் ராட்க்ளிஃப் - ஹாரி பாட்டர்
- ரூபர்ட் கிரின்ட் - ரோன் வீஸ்லி
- எம்மா வாட்சன் - ஹெர்மாயினி கிரேன்ஜெர்
- ரிச்சார்ட் ஹாரிஸ் - அல்பசு டம்பிள்டோர்
- டோம் பெல்டன் - ட்ராக்கோ மல்போய்
- ரொப்பி கோல்ட்ரேன் - ருபியசு ஹாக்ரிட்
- ஆலன் ரிக்மான் - செவெரசு சிநேப்
- மேகி ஸ்மித் - மினேர்வா மகானெகள்
- …
வெளியிணைப்புக்கள்
[தொகு]- அதிகாரபூர்வ ஆரி பாட்டர் தளம்
- http://www.harrypotterwizardscollection.com/