ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்பது 2004ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் : அல்போன்சா குயூரான். திரைக்கதை : ஸ்டீவ் க்ளோவ்ஸ். மூலம் : ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்

நடிப்பு[தொகு]

ஹாரி பாட்டர்[தொகு]

 • [தொடக்கத்தில்; தனது படுக்கைவிரிப்பினுள் இருந்து மந்திரத்தை உச்சரிக்கின்றான்.] லுமொஸ் மக்சிமா
  • Lumos Maxima.
  • மந்திர வார்த்தை தமிழாக்கம் ; பெரிய வெளிச்சம் கொடு.
 • [ஆர்த்தர் வீஸ்லிக்கு பதிலளிக்கின்றான்] வை வுட் ஐ கோ லுக்கிங் போர் சம்போடி ஹூ வோன்ட்ஸ் டு கில் மீ?
  • Why would I go looking for somebody who wants to kill me?
  • நான் ஏன் என்னைக் கொல்ல நினைக்கும் ஒருவனை தேடி போகப்போகின்றேன்?
 • யூ டேல் தோஸ் ஸ்பைடர்ஸ், ரோன்.
  • You tell those spiders, Ron.
  • நீ அந்த சிலந்திகளுக்கு சொல்லு, ரோன்.
 • [ஹெர்மாயினிக்கு, இறந்த காலத்தில் டிராகோவை அடிப்பதை பார்த்து] குட் பஞ்.
  • Good punch.
  • நல்ல குத்து.
 • [சிரியசிற்கு] யூ பெற்றேத் மை பேரெண்ட்ஸ்! யூ ஆர் த ரீசன் தே ஆர் டேட்!
  • You betrayed my parents! You're the reason they're dead!
  • நீ பெற்றோரை கொண்ருள்ளாய்! அவர்களின் மரணத்திற்கு நீ தான் காரணம்!
 • [கருப்பு நீரேரிக்கு அருகில் இறந்த காலத்தில் உள்ள தன்னையும் சிரியசையும் பிணந்தின்னிகளிடம் இருந்து காக்க மந்திரத்தை உச்சரிக்கின்றான்.] எக்ஸ்பெக்டோ பெற்றோனம்!!!
  • EXPECTO PATRONUM!!!

வெளியிணைப்புக்கள்[தொகு]