ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
Appearance
ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) என்பது ஜே. கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் தொடரின் முதலாவது புத்தகமாகும். இது 1997இல் வெளியிடப்பட்டது. இது ஆரி பாட்டர் அண்டு த சோர்சர்சு இசுடோன் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹாரி பாட்டர்
[தொகு]- அது என்னத்த பாதுகாக்குது ஹெர்மாயினி?
- என்னது அத நீங்க தான் வளர்தீங்களா ஹாக்ரிட்?
ரோன் வீசுளி
[தொகு]- அந்த நாய்க்கு மூணு தல இருந்திச்சு அததான் நான் பாத்தன்.
ஹெர்மாயினி
[தொகு]- அது எதையோ பாதுகாக்குது.
டிராகோ மல்பாய்
[தொகு]- நான் கேள்விப்பட்டது உண்மைதான் ஹாரி பாட்டர் ஹாக்வாட்சிற்கு வந்தாச்சு.