உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சுந்தர்ராஜன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • "தனது படங்களில் பெரும் பாலும் இவர் கையாண்டுள்ள அத்தனை நகைச்சுவைக் காட்சிகளும் வசனங்களும், இவர் அனுபவத்தில் கண்டவை" - சுந்தர்ராஜனைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
  • ஒரு காட்சி படமாக்கும்போது ரொம்பவும் இயல்பாக, இது போன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் எப்படிப் பேசுவார்களோ அதை வாய்மொழியாகச் சுந்தரராஜன் சொல்வார். அதில் கொஞ்சம் அழுத்தம் போதவில்லை என்றாலோ, நீளம் தேவை என்றாலோ ஒரு விநாடி யோசித்து, வேறு வார்த்தைகளைச் சொல்வார். - சுந்தர்ராஜனைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 399-402. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்._சுந்தர்ராஜன்&oldid=12899" இலிருந்து மீள்விக்கப்பட்டது