ஆர். முத்துராமன்
Appearance
ஆர். முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- செட்டுக்குள் அவருக்கு 'வெடிச்சிரிப்பு வேந்தன்' என்று பெயர். எந்த ஜோக் சொன்னாலும் குழந்தை மாதிரி படாரென்று சிரித்து விடுவார். - முத்துராமனைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]