ஆலிஸ் வாக்கர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
ஆலிஸ் வாக்கர் (2007)

ஆலிஸ் வாக்கர் (Alice Malsenior Walker;பிப்பிரவரி 9, 1944) என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர, போர் எதிர்பாளரும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புதினம், சிறுகதைகள், கவிதைகள் எனப் பல தளங்களில் எழுதிப் புலிட்சர் பரிசு பெற்ற பெண்மணி ஆவார். எழுத்தில் மட்டுமல்லாது சமூக அக்கறையுடன் செயல்படும் பெண்ணியவாதியாகவும் பொதுநலவாதியாகவும் கருதப்படுகிறார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • பூமி ஓர் அற்புதமான கிரகம், ஆண்களின் பேராசையாலும், அதிகாரப் போட்டியாலும் போர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது.[1]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலிஸ்_வாக்கர்&oldid=37462" இருந்து மீள்விக்கப்பட்டது