ஆல்பிரெட் ஆட்லர்
Appearance
ஆல்பிரட் ஆட்லர் (Alfred W. Adler, 7 பெப்ரவரி 1870 – 28 மே 1937) என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு உளச்சிகிச்சை மருத்துவர், உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார். தனிநபர் உளவியல் என்ற கல்விப்பிரிவின் நிறுவனரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- மனிதனுடைய குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் சமுதாயத்திற்குப் பயன் உள்ளவைகளாக இருப்பவையே.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.