இசுக்கொட்லாந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து, இசுக்கொட்லாந்து, Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும்.

பழமொழிகள்[தொகு]

  • அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.
  • அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேச வேண்டும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: