உள்ளடக்கத்துக்குச் செல்

இடுக்கண்

விக்கிமேற்கோள் இலிருந்து

இடுக்கண் அல்லது துன்பம் குறித்த மேற்கோள்கள்

  • இடுககண்தான் மனிதனின் உண்மையான உரைகல், - ஃபிகெச்சர்[1]
  • இடுக்கண் எவ்வளவு பெரியதாயுள்ளதோ அவ்வலவு அதிகமான பெருமையுள்ளது அதைத் தாண்டி வெற்றி பெறுதல், தேர்ந்த மாலுமிகள் புயல்கள். சண்டமாருதங்களிலேயே புகழ் பெறுகின்றனர். - எபிகியூ[1]
  • துக்கத்தை எப்படித் தைரியத்துடன் தாங்குவது என்பதை அறிந்தவனைப் போல் உலகில் வேறு எதுவும் மதிக்கப் பெறுவதில்லை. - ஸெனீகா[1]
  • பொறுமையோடு தாங்குபவனே வெற்றியடைகிறான். -பெர்சியஸ்[1]
  • அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. திருவள்ளுவர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 100-101. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இடுக்கண்&oldid=20028" இலிருந்து மீள்விக்கப்பட்டது