உள்ளடக்கத்துக்குச் செல்

இதாலா கால்வினோ

விக்கிமேற்கோள் இலிருந்து
இதாலோ கால்வினோ

இதாலா கால்வினோ ( English:Italo Calvino 15 அக்டோபர் 1923 – 19 செப்டம்பர் 1985) ஓர் இத்தாலியப் பத்திரிக்கையாளர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

  • இலக்கியம் மாற்ற முடியாத இயற்கையின் துணையாகவே பெரிதும் இருந்து வந்திருக்கிறது. உலகம் மற்றும் அதனை நாம் நோக்கும் விதத்தின் விமர்சகனாக மாறும்போதே, அதன் உண்மையான விழுமியம் எழுகிறது.
  • ஒரு நாடு இருந்தது. அந்நாட்டில் எல்லோருமே திருடர்கள். அந்த நாட்டின் ஒரே நல்லவனும் விரைவில் இறந்து போனான், பட்டினியால்.[1]
  • என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உண்மையான ஒரு வார்த்தையைக் கூட எவரும் பெற்றுவிட முடியாது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 'Black Sheep' என்ற சிறுகதையில் இருந்து
  2. "ப. சிங்காரம் நாவல்கள்" புத்தகத்தின் 'கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்' கட்டுரையில் இருந்து.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இதாலா_கால்வினோ&oldid=12460" இலிருந்து மீள்விக்கப்பட்டது