உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திரிய நுகர்ச்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்திரியநுகர்ச்சி அல்லது ஐம்புல நுகர்ச்சி குறித்த மேற்கோள்கள்

  • இந்திரியங்களின் நுகர்ச்சி ஆன்மாவின் கல்லறையாகும். - சான்ங்[1]
  • பொறிகளின் வசமான ராஜ்யத்தில் வசிப்பவன் துக்கமான ராஜ்யத்தில் மரிப்பான். - பாக்ஸ்டன்[1]
  • பொறிகளின் அனுபவமே இன்பம் என்றால், மிருகங்கவே மனிதரைவிட இன்பமானவை; ஆனால், மனிதப்பண்பு ஆன்மாவில் அடங்கியுள்ளது. உடற்சதையிலன்று. - ஸெனீகா[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்திரிய_நுகர்ச்சி&oldid=20030" இலிருந்து மீள்விக்கப்பட்டது