இன்பமூட்டுதல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இன்பமூட்டுதல் குறித்த மேற்கோள்கள்

  • இன்பமுட்டும் முறை என்பது ஒருவன் தான் இன்புற்றிருப்பது. பிறருடன் ஒத்து வாழ்தல் என்பது ஒருவன் தான் திருப்தியுடன் வாழ்ந்து மற்றவர்களிடமும் இணங்கி வாழ்தல். - ஹாஸ்லிட்[1]
  • எவரையோ இன்புறச்செய்ய வேண்டும் என்று நம்பிக் கொண்டே நாம் அனைவரும் வாழ்கிறோம்; இன்பமூட்டுதல் தலைசிறந்த மகிழ்ச்சியாகும். எப்பொழுதும் அது நிகரற்றதாகும். ஏனெனில், நம் முயற்சிகள் நம் கடமையை உணர்ந்து செய்யப்பெறுகின்றன. - ஜான்ஸன்[1]
  • மக்களை நீ இன்புறச்செய்ய வேண்டுமென்றால், முதலில் நீ அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். - சார்லஸ் ரீட் [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 113. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்பமூட்டுதல்&oldid=20182" இருந்து மீள்விக்கப்பட்டது