இன்பம் துய்த்தல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இன்பம் துய்த்தல் அல்லது இன்பம் அனுபவித்தல் என்பது குறித்த மேற்கோள்கள்

  • இன்பம் துய்ப்பதில் தன்னை அடக்கிக்கொள்வதே நல்ல விதியாகும் - லாண்டன்[1]
  • உண்மையான அனுபவம் மனத்தின் செயலிலும் உடலின் உழைப்பிலும் தோன்றுவது இரண்டும் எப்பொழுதும் இணை பிரியாதவை. - ஹம்போல்ட்[1]
  • மனிதன் துய்க்கும்படி அனுமதித்துள்ள இன்பத்தின் அளவு மிகச்சிறியதுதான். - பிளேர் [1]
  • உறக்கம், செல்வங்கள். ஆரோக்கியம் மற்றும் ஒவ்வோர் அருட்பேறும் இடையிடையே நின்று. பின்னால் மீண்டு வந்தால்தான் முழு அனுபவமும் கிட்டும். -ரிச்டெர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115-116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்பம்_துய்த்தல்&oldid=20205" இருந்து மீள்விக்கப்பட்டது