இராணுவ ஆட்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

இராணுவ ஆட்சி (Stratocracy) என்பது இராணுவத் தலைவர்கள் தலைமையில் செயல்படும் ஒரு அரசாங்க வடிவம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலையில்தான் “ராணுவ ஆட்சி” என்ற பிரச்னை தோன்ற முடியும். ஜனதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ முடிவு செய்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களே விரும்பி அவர்களை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் ராணுவ ஆட்சி வரமுடியும்.

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இராணுவ_ஆட்சி&oldid=18836" இலிருந்து மீள்விக்கப்பட்டது