உள்ளடக்கத்துக்குச் செல்

இராமலிங்க அடிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • மெதுவாக பேசு அது உன் இரகசியங்களை பாதுகாக்கும். நல்ல எண்ணத்துடன் இரு அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்..!
  • ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி அம்மா அற்புதக் காட்சியடி
  • வானத்தின் மீதுமயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி - அக்கச்சி மயில் குயில் ஆச்சுதடி (காட்சிக்கண்ணி - பாடல் 5)
  • நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது. வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவன் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொண்டார்.(30-1-1874)[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இராமலிங்க_அடிகள்&oldid=17594" இலிருந்து மீள்விக்கப்பட்டது