உள்ளடக்கத்துக்குச் செல்

இராமானுசர்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஸ்ரீஸ்ரீ இராமானுச சுவாமிகள்

இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து.

மேற்கோள்கள்[தொகு]

  • உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே ஈசுவரனை பற்றி கொண்டு தான் இயங்குகின்றன.
  • பிரம்மத்தை நேராக உய்த்துவரும் அனுபவமே 'உபாசனை' எனப்படும்.


சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இராமானுசர்&oldid=13884" இலிருந்து மீள்விக்கப்பட்டது