உள்ளடக்கத்துக்குச் செல்

இறுகப்பற்று

விக்கிமேற்கோள் இலிருந்து

இறுகப்பற்று என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • திருமணமானவர்களுக்கு இடையே பிரச்சினை வருவதற்குத் தனியாக ஏதும் காரணங்கள் வேண்டாம், இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது என்ற ஒரு காரணமே போதும்.
  • பிரிய ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் இருந்தாலும் இருந்தால்கூட அந்த உறவை விட்டு விடாமல் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இறுகப்பற்று&oldid=38102" இலிருந்து மீள்விக்கப்பட்டது