இலித்துவானிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தில் இலித்துவானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.
  • நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை.
  • முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி - போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம்.