இளக்காரம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இளக்காரம் குறித்த மேற்கோள்கள்.

  • தண்டிப்பதைவிடத் தயவு காட்டுவது அதிக வல்லமையுள்ளது. ஆகவே, என் நடத்தையில் இளக்காரம் மிகுந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பம். - வாஷிங்டன்[1]
  • இளக்காரம் இரக்கத்தின் ஒரு பகுதி. ஆனால், அது உரக்கப் பேசத் தொடங்கினால், உறங்குகின்ற நீதியை எழுப்பி விட்டுவிடும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 109. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இளக்காரம்&oldid=20776" இருந்து மீள்விக்கப்பட்டது