உள்ளடக்கத்துக்குச் செல்

உடல்

விக்கிமேற்கோள் இலிருந்து

உடல் குறித்த மேற்கோள்கள்

  • நமது உடல் நல்ல முறையில் அமைந்த ஒரு கடிகாரம். அது சரியாக நேரம் காட்டும். ஆனால், அதில் அடிக்கடி கண்டபடி கைவைத்தால், அதில் மணி அடிக்கும் முன்பே 'அலாரம்' அடித்துவிடும். - பிஷப் ஹால்[1]
  • உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேன்னே திருமூலர்

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உடல்&oldid=20341" இலிருந்து மீள்விக்கப்பட்டது