உள்ளடக்கத்துக்குச் செல்

உருமேனியப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் உருமேனியப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது.
  • மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது.
  • மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உருமேனியப்_பழமொழிகள்&oldid=37526" இலிருந்து மீள்விக்கப்பட்டது