உருவகக் கதை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உருவகக் கதைகள் குறித்த மேற்கோள்கள்

  • உரையாடலின் நடுவில் கூறப்பெறும் உருவகக் கதைகள் ஒளிப்பிழம்புகள் போன்றவை. ஆனால், அவை நன்கு தேர்ந்தெடுத்தவைகளாக இருக்க வேண்டும். அவை எல்லா விஷயங்களையும் தெளிவாகவும் அழகாகவும் காட்ட உதவுகின்றன. - அடிஸன்[1]
  • உருவகக் கதைகள் நேர்த்தியான ஆபரணங்கள். நல்ல விளக்கங்கள்: ஆனால், அவை விஷயங்களுக்கு நிரூபணமாக மாட்டா. - லூதர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உருவகக்_கதை&oldid=20443" இருந்து மீள்விக்கப்பட்டது