உள்ளடக்கத்துக்குச் செல்

உள்ளத்தின் உரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

உள்ளத்தின் உரம் என்பது குறித்த மேற்கோள்கள்

  • ஒரு மனிதன் தன்னை அமைதியாக வைத்துக்கொண்டு எத்தகைய தீமைகள் நேர்ந்தாலும் கலங்காது தன் கடமையைச் செய்து வழியிலுள்ள அபாயங்களைத் தாண்டிச் சென்றால் அவன் உள்ளத்தில் உரமுள்ளவன். இந்த உறுதி. தானே முக்கியமான ஒரு பண்பாக விளங்குவதுடன், மற்ற பண்புகளையும் காத்து நிற்கின்றது. - லாக்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 129-130. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உள்ளத்தின்_உரம்&oldid=20518" இலிருந்து மீள்விக்கப்பட்டது