உஷா நந்தினி

விக்கிமேற்கோள் இலிருந்து

உஷா நந்தினி (Ushanandini, மலையாளம்: ഉഷാ നന്ദിനി) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1970 களில் தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பாக மலையாள படங்களில் முன்னணி முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளா.

இவரது கருத்துகள்[தொகு]

  • திறமையில்லாத ஒரு பெண் நடிகை ஆக முடியும் என்பதை எல்லாம் என்னல் நம்ப முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு படியிலுமே என்னுடைய உழைப்பு இருக்கிறது. நடிகைகளின் பகட்டில் மயங்கும் பலர் அதற்குப் பின்னல் இருக்கும் அவளுடைய உழைப்பை மறந்து விடுகிறார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=உஷா_நந்தினி&oldid=18405" இலிருந்து மீள்விக்கப்பட்டது