ஊட்ரோ வில்சன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊட்ரோ வில்சன் (Woodrow Wilson, டிசம்பர் 28, 1856- பிப்பிரவரி 3, 1924) அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • உலகில் ஜனநாயகத்திற்கு அபாயம் ஏற்படாமல் காக்க வேண்டும்.[1]
  • * சமூகம் முறையாக முன்னேறுவதற்கும். அந்த முன்னேற்றம் தலைசிறந்த பயன் விளைப்பதாகவும், தனக்கு வசதியாகவும் உள்ள வழிகளில் நடைபெறுவதற்கும் உரிய அறிவே அரசியல் என்று நான் கருதுகின்றேன்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஊட்ரோ_வில்சன்&oldid=19385" இருந்து மீள்விக்கப்பட்டது