உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் எகிப்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள்.
  • உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள்.
  • காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு.
  • தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே.
  • பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எகிப்து_பழமொழிகள்&oldid=37759" இலிருந்து மீள்விக்கப்பட்டது