உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ் (1953)

எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவிஞர் மற்றும் ஓவியராக இருந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மிகவும் பயனில்லாத நாள் என்பது சிரிக்காமல் செலவிடப்பட்ட நாள் தான்.