உள்ளடக்கத்துக்குச் செல்

எதிலும் ஐயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

எதிலும் ஐயம் குறித்த மேற்கோள்கள்

  • அதிக அறிவிருந்தால் அதிக நம்பிக்கை இருக்கும் அறியாமைக்கு எப்பொழுதும் ஐயந்தான். - வில்மாட்[1]
  • சில மனிதர்கள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை மட்டுமே நம்புவர் அவர்கள் புரிந்துகொள்ளக்கூடியவையும் மிகச்சிலவே. - எவர்மாண்ட்[1]
  • இழிவான இதயத்திற்கும். நலிவடைந்த மூளைக்கும் அறிகுறி எதிலும் ஐயப்படுதல், உண்மையான தத்துவ ஞானம் விஷயங்களை மறுத்துத் தள்ளாமல் விளக்கவே முற்படுகின்றது. - புல்வர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எதிலும்_ஐயம்&oldid=20599" இலிருந்து மீள்விக்கப்பட்டது