எம். ஜி. இராமச்சந்திரன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:MGR with K Karunakaran (cropped).jpg
முதல்வராக இருந்த பொழுது

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • பொதுவாக, தாய் வடிவத்தைத் தெய்வமாகப் போற்றும் பண்புடையவர் எம்.ஜி.ஆர்! - எம்.ஜி.ஆரைப் பற்றி சிவகுமார் கூறியது. [1]


Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 149.