உள்ளடக்கத்துக்குச் செல்

எராக்ளீட்டஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

எராக்ளிட்டஸ் (Heraclitus, கி.மு. 535–475) என்பவர் ஒரு கிரேக்க தத்துவஞானி ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பதினாயிரம் பேரைக்காட்டிலும் ஒரு நல்ல மனிதன் மேலானவன்.[1]
  • அதிகமாக படித்துவிட்டால் மட்டும் மனம் பக்குவமாவது கிடையாது.[1]
  • எந்த ஒன்று, தானே இயங்குவதாயும், எல்லாவற்றையும் எப்பொழுதும் இயக்குவிப்பதாயும் இருக்கிறதோ அதனை அறிவதுதான் மெய்யறிவு.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 80-81. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=எராக்ளீட்டஸ்&oldid=38006" இலிருந்து மீள்விக்கப்பட்டது