உள்ளடக்கத்துக்குச் செல்

எரோடோட்டசு

விக்கிமேற்கோள் இலிருந்து

ஹிரோடோட்டஸ் (Herodotus) அனட்டோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்றறிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • எதிரே இல்லாதவனைப்பற்றிப் புறங்கூறுவோன் பழி சொல்லி அவனுக்குத் தீங்கு செய்கிறான். அந்தப் பழி உண்மையானதா என்று தெரியுமுன்பே அதை நம்புவோனும் குற்றவாளியே.[1]
  • எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம்.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 113-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=எரோடோட்டசு&oldid=20198" இலிருந்து மீள்விக்கப்பட்டது