உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபத் கில்பர்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து
2009ல் எலிசபத் கில்பர்ட் (2009)

எலிசபத் கில்பர்ட் (சூலை 18, 1969) ஓர் அமெரிக்க எழுத்தாளர், நாவலாசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

  • இரக்கமற்ற உலையாக திகழும் இவ்வுலகில் நமக்கான மகிழ்ச்சியை சிக்கென பற்றிக்கொள்ளும் பிடிவாதம் நமக்கு வேண்டும்[1]


நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. சரஸ்வதி நாகராஜன் (12 சூலை 2016). மகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்!. தி இந்து. Retrieved on 13 சூலை 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எலிசபத்_கில்பர்ட்&oldid=37246" இலிருந்து மீள்விக்கப்பட்டது