எல்பர்ட் ஹப்பர்ட்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Elbert Hubbard - Project Gutenberg eText 12933.jpg

எல்பர்ட் கிரீன் ஹப்பார்ட் (19 ஜூன் 1856 - 7 மே 1915) ஒரு அமெரிக்க எழுத்தாளர், வெளியீட்டாளர், கலைஞர், தொழிலதிபர், அரசின்மையர், சுதந்திரவாத சோசலிச தத்துவவாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • நான் சுதந்தரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சமூக சுதந்தரம். பொருளாதார சுதந்தரம். குடும்ப சுதந்தரம். அரசியல் சுதந்தாம். அறிவுச் சுதந்தரம் ஆன்மிகச் சுதந்தரம், அனைத்தும் அவசியம்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எல்பர்ட்_ஹப்பர்ட்&oldid=21888" இருந்து மீள்விக்கப்பட்டது