ஐரெனா செண்டலர்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஐரெனா செண்டலர் 1942 இல்

ஐரெனா செண்டலர் (Irena Sendler) (15 பிப்ரவரி 1910 - 12 மே 2008) என்பவர் ஒரு போலந்து செவிலியர். இவர் இட்லரின் வதை முகாமில் இருந்து 2500 குழந்தைகளைக் காப்பாற்றியதற்காக அறியப்படுகிறார்.

இவரின் கருத்துகள்[தொகு]

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஐரெனா_செண்டலர்&oldid=14634" இலிருந்து மீள்விக்கப்பட்டது