ஓவியக் கலை
Jump to navigation
Jump to search
ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- சித்திரம் தீட்டுதல் மெளனமான கவிதை, கவிதை பேசும் சித்திரம். - ஸிமோனைட்ஸ்[1]
- சித்திரங்கள் தொங்கும் அறை சிந்தனைகள் தொங்கும் அறையாகும். - ஸர் ஜே. ரேனால்ட்ஸ்[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.