உள்ளடக்கத்துக்குச் செல்

கடினம்

விக்கிமேற்கோள் இலிருந்து

கடினம் என்பது குறித்த மேற்கோள்கள்.

  • உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை வலிமையாக்கும். . ஸெனீகா[1]
  • நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது. - ஹாஸ்லிட்[1]
  • நாம் எதிர்பாராத இடங்களில் தோன்றும் கஷ்டங்களே மிகப் பெரியவை. - கதே[1]
  • கடினம், கஷ்டம் என்பது என்ன? குறித்த காரியங்களை முடிக்க எவ்வளவு வலிமை வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லே அது. அதைக் கண்டு குழந்தைகளும் மூடர்களுமே அஞ்சுவர் மனிதர்களுக்கு அது ஊக்கமே அளிக்கும். . ஸாமுவேல் வரேன்[1]
  • திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. - பிதாகோரஸ்[2]
  • நம்மை மனிதர்களாக்குவது உதவிகளல்ல. தடைகள்: வசதிகளல்ல. கஷ்டங்கள் - மாத்தியூஸ்[2]

குறிப்புகள்

[தொகு]
  1. ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 148. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ↑ 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடினம்&oldid=20782" இலிருந்து மீள்விக்கப்பட்டது